Andhakaaram Movie Trailer

Andhakaaram Movie Trailer

கைதி படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ், இவருக்கு இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இதற்கு முன்னதாகவே 2012ம் ஆண்டு பெருமான் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமில்லாமல் ‘அந்தகாரம்’ படத்தில் நடித்துள்ளார், அப்படி என்றால்  இருள், பிசாசின் ஆதிக்கம் நிறைந்திருக்கிற இடம் என்று பொருளாம்,இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது .

இந்த விடீயோவையும் பாருங்க : Yaa Nabi – Yuvan Shankar Raja ft. Rizwan | U1 Records

இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஒருவர் குரலுக்காக மட்டுமே இந்த ட்ரைலரை பார்க்கிறேன் என்று அர்ஜுன் தாஸ்யை புகழ்ந்துள்ளார்.

இயக்குனர் அட்லீ பிகில் படத்திற்கு பிறகு எந்த ஒரு புதிய படத்தையும் துவங்காமல் இருக்கிறார். பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் அவர் கூட்டணி சேர்கிறார் என கூறப்பட்டது. ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கைதி படத்திற்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே இந்த படம் எடுத்து முடித்து விட்டார்களாம்.

கைதி படத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்,இந்த இரண்டு படங்களுக்கும் லோகேஷ் கனகராஜ் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடீயோவையும் பாருங்க : Quarantine Mashup | Antakshari | Joshua Aaron ft Nithyashree,Srinisha,Aajeedh,Ahmed Meeran,Aishwerya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here