Kaathuvaakula Rendu Kaadhal Teaser

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ராம்போவாகவும், நயன்தாரா கண்மணியாகவும், சமந்தா கதீஜாவாகவும் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இத்திரைபடத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைதுள்ளார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் லலித் குமார் அவரகள் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 28 தேதி திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்

Follow Us at Google News : 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here