Jurassic World Dominion Tamil Trailer

காலின் டிரெவொரோ இயக்கத்தில் நடிகர் கிரிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹாவர்ட், லரா டெர்ன், ஜெஃப் கோல்ட்பிளம், சாம் நீல், டீவான்டா வைஸ், மாமௌடௌ அதி, பிடி வாங், ஒமர் ஸை, இசபெல்ல செர்மான், காம்ப்பெல் ஸ்காட், ஜஸ்டிஸ் ஸ்மித், ஸ்காட் ஹேஸ், டிசென் லாச்மேன், டானியெல்லா பினெடா நடிக்கும் திரைப்படம் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன். இத்திரைபடத்தில் ஹரால்ட் க்ளோசர், தாமஸ் வாண்டர் இசையமைதுள்ளார்.

ஃபிராங்க் மார்ஷல், பாட்ரிக் கிரௌலே நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.இந்த திரைப்படம் ஜூன் 10th திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்

Follow Us at Google News : 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here