Araneri Tamil Short Film

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

அறநெறி தந்தை மகனுக்கு இடையே நடைபெறும் உணர்ச்சி மிகுந்த குறும்படம். முத்தாசகன், சசிகுமார், கார்த்திக் கண்ணன், கீதா கைலாசம், இலன் சேஜியன், மோனி ஸ்ரீ, சிவா செந்தமிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை டி.கே. பாலா என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை பெஹின்ட் வூட்ஸ் டிவி என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்