- ADS BY ADSTERRA -

Loyal Wife Short Film 

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

பத்தினி ஒரு விழிப்புணர்வு கொண்ட நல்ல தமிழ் குறும்படம்.காயத்ரி சங்கர், ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு பெண் தன் கணவனைக் கொல்ல சதி செய்கிறாள். அவள் தனது வெற்றி பெறுவாளா இல்லையா மேலும் ஏன் கொல்ல சதி செய்கிறாள் எனபது தான் முக்கிய கதை ஆகும்

இந்த படத்தை கீர்த்திஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை பெஹின்ட் வூட்ஸ் டிவி என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்
- ADS BY ADSTERRA -