VJmaheswari Soulmate Short Film

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

சோல்மேட் ஒரு திரில்லர் தமிழ் குறும்படம்.மகேஸ்வரி, தனுஜ் மேனன், தீக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சுரேஷ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை பெஹின்ட் வூட்ஸ் டிவி என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்