Bigg boss tamil season 4 day 47
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 47ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு எபிசோடுல லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ல நல்ல பேரபோர்ம் பண்ணாத ரெண்டு சிறையில் பண்ண அலப்பறை அப்புறம் அடுத்த வாரம் கேப்டன் கனா போட்டி மற்றும் ஒரு கார் ப்ரோமோஷன் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
சுசித்ராவின் மார்னிங் டாஸ்க் :
இன்னைக்கு பிக் பாஸ் வீட்டில் மார்னிங் டாஸ்க் சுசித்ரா தான் சுசித்ரா ஓட திறமை அப்டின்னு பார்த்தா பாடுவதுதான் ஏன்னா அவங்க மிகச்சிறந்த பிளேபேக் சிங்கர் அவர்
இன்னைக்கு ரம்யாவை எக்ஸாம்பிள் எடுத்துக்கொண்டு அவரைப்பற்றிய பாடல் வரிகளை எழுதி அதை பாடினார் சித்ரா இதற்கு அருமையாக டியூன் போட்டுக் கொடுத்தார் சோம்
ரம்யா ரம்யா நீ என்ன டம்மி யா அப்படின்னு ஆரம்பிக்கிற அந்த பாட்ட மிக அழகாக பாடி இருந்தாங்க சுசித்ரா இவங்க ஒரு பக்கம் அந்த பாட்டை பாட இன்னொரு பக்கம் ரியோ அனிதா பாலா ஆரி இவங்க எல்லாரும் அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடினார்கள்
இவ்வாறு ஒரு குழு பாட இன்னொரு குழு மார்னிங் டாஸ்க் ஆனது கலகலப்பாக முடிந்தது
சிறையில் அடைக்க பட்ட சுசித்ரா பாலா :
இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ஆனது முடிந்து அதற்கான ரிசல்ட் ஆனது நேற்றைய எபிசோடில் தெரிவிக்கப்பட்டது பின்பு இன்றைய எபிசோட் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டிய அந்த இரண்டு நபர்கள் பற்றிய அறிவிப்பானது பிக்பாஸ் இடமிருந்து கொடுக்கப்பட்டது
அது எப்படி என்றால் லக்சுரி பட்ஜெட்டில் டாஸ்க் இல் கடைசி இடம் பிடித்த ரம்யா பாலா சுசித்ரா இவர்கள் மூவரில் இருந்து இருவரை மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் ஒன்று கூடி காரணங்களோடு தேர்வு செய்து சிறையில் அடைக்க வேண்டும்
இவர்கள் மூவரில் இருவர் என்று பிக்பாஸ் இடம் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் சிந்தித்தது அது சுசித்ரா மற்றும் பாலா ஏன்று தான்
அதே போல அனைவரும் ஒன்று கூடி பாலா மட்டும் சுசித்ராவை சிறையில் அடைப்பதற்கு தெரிவுசெய்யப்பட்டனர் பட் பாலாவை அதற்கான காரணத்தை சொல்லுங்கள் அப்போதுதான் நான் சிறைக்கு செல்வேன் என்று சிறிது நேரம் அடம்பிடித்தார்
பின்பு கடைசியாக கோபத்தோடு அவள் சிறைக்குச் சென்றார் பின்பு சிறிது நேரம் கழித்து சுசித்ராவும் அந்த சிறையில் வைத்து அடைக்கப்பட்டார்
இவர்கள் இருவரும் ஒன்றாக அடைக்கப்பட்ட பின்புதான் அங்கு பெரிய சண்டையே வெடித்தது வழக்கம்போல் ஷிவானிக்கு சுசித்ராவுக்கும் இடையே இருக்கும் பகையால் பாலாவிடம் ஷிவானி பற்றி பேசும் பொழுது ஆல் என்னை மொறைக்கிறார் அப்படின்னு சொன்னாங்க இதற்கு கோபப்பட்ட பாலா அந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்க இன்னொருவாட்டி இந்த மாதிரி சொன்னீங்கன்னா அப்புறம் பாருங்க என்று சொல்லி கத்தி சுசித்ராவிடம் கோப பட்டு சண்டை போட்டார்
இவ்வாறு இன்றைய எபிசோடு அங்கு நடந்து சென்று கொண்டிருந்தது பின்பு கடைசியாக இருவரும் ஒருவழியாக சமாதானம் ஆகி தூங்கும்பொழுது சுசித்ரா அவர்கள் பாலாவிற்கு விசிறி விட்டார் இப்படியே இவர்கள் இருவரும் ஜெயிலில் இருக்கும் நிகழ்வானது சென்றுகொண்டிருந்தது.
இந்த வாரம் கேப்டன் ஷிப் டாஸ்க் :
பின்பு அடுத்த வார கேப்டன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவர்கள் யாரென்றால் காலத்தை குறைந்த அளவில் கணித்து டீம் தான் தேர்வு செய்யப்பட்டது அதில் ஆரி மற்றும் அர்ச்சனாவின் டீமும் இடம்பெற்றன
அவர்களுக்கான போட்டி என்னவென்றால் ஸ்டிக்கின் மேல் கேப்டன் என்ற பொருள் வைக்கப்பட்டிருக்கும் அதை யார் அதிக நேரம் தாங்கிப்பிடித்து இருக்கிறார்களோ அவர்களே அடுத்த வாரத்திற்கான கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார்
இந்தப் போட்டியின் ஆரம்பத்திலேயே அர்ச்சனா வெளியேறிவிட்டார் பின்பு சிறிது நேரத்தில் சோமும் வெளியேறிவிட்டார் பின்பு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஆரி மற்றும் ரியோ கடைசிவரை இருந்தார்கள்
இறுதியாக கடைசி வரை அந்த ஸ்டிக்கை தாக்கி படுத்திக் கொண்டிருந்த ரியோ அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார் இவ்வாறாக கேட்கும் ஒரு வழியாக முடிந்தது
கதை முடிவுரை :
எப்டியோ இன்னிக்கு எபிசோடு முழுக்க சிறையில் நடத்த சண்டை மற்றும் கார் டாஸ்க் வச்சி எபிசோடு முடிச்சுருச்சு ஆன நாளைக்கு வீகென்ட் எபிசோடு நாளைக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 47
Bigg boss tamil season 4 day 47 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 46 கதை சுருக்கம்