Bigg boss tamil season 4 day 50
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 50 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடு ஒரு அனல் அடிச்சுது னு சொல்லலாம் ஏன் னா பாலாவிற்கு அரிக்கும் நடந்த சண்டை நிஷவை வெளுத்து வாங்கிய ஹவுஸ் மட்ஸ் அடுத்த வார எலிமினேஷன் நேரிடையாக நாமினேட் செய்ய பட்ட சம்யுத்தா இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
ரியோவால் சண்டை போட்ட ஆரி அண்ட் பாலா :
இந்த வாரம் நடந்த கேப்டன் ஷிப் போட்டியில் ரியோ இந்த வாரம் எப்படி விளையட போகிறார் என்பதை பார்ப்பத்திற்காக தான் கீழே விழுந்தாலும் பரவாயில்லை என்று நான் வேகமகா சென்றேன்
ஏன் னா ரியோ அவருக்கா விளையாடற இல்லை அவங்க குரூப் நம்பி விளையாடுறாரா அப்டினு நான் பாக்க விரும்புறேன் பாலா அனிதா சனம் ட்ட சொல்லிட்டு இருந்தாரு
பின்பு மார்னிங் நாமினேஷன் முடிஞ்ச பிறகு ஆரி எதோ சொல்ல ஆரம்பிச்சார் அப்ப பாலா ஆரிக்கிட்ட நீங்களும் சொல்றது ஒண்ணா இருக்கு செய்யறது ஒண்ணா இருக்குனு ஆரம்பிச்சார் அப்ப சண்டை பெரிசா போகும் போது ஆரி கிட்ட கையை நீட்டி பேசாதீங்க னு சொன்னாரு அவரும் அப்பிடியே பேச பாலா நீங்க கையே நீட்டி பேசினீங்கனா நான் வேற ஏதாவது நீட்டி பேசுவான் அப்டினு சொன்னாரு அதற்கு ஆரி நீ சரியான ஆம்பளையா இருந்த பேசுடா பார்ப்போம் னு சொல்ல சண்டை பெருசாச்சி
எப்டிய ரியோ பிரிச்சானை ஆரம்பிச்சு அது ஆரி பாலா சண்டை அயிச்சு அனா ஒன்னு இவங்க சண்டை முடியிற மாரி இல்லை
இந்த வாரம் நாமினேஷன் சேன்ஜ் கார்டு டாஸ்க்
எப்படி யோ பாலா ஆரி சண்டைக்கு அப்புறம் நாமினேஷன் சேன்ஜ் டாஸ்க் ஒன்னு கொடுத்தாரு அது என்ன டாஸ்க் னா இந்த வாரம் எவிக்ஷன் நாமினேட் செய்ய பட்டவங்க எல்லாரும் சேர்ந்து நாமினேஷன் சேன்ஜ் கார்டு டாஸ்க்கிற்கு விளையட வேண்டும் கடைசியில் யாரிடம் அந்த கார்டு இருக்கோ அவர்கள் ஏவிக்ஷன் லிருந்து அவங்கள காப்பாத்தி வேற யாரைவது அடுத்த வாரம் ஏவிக்ஷன்ஷன்க்கு நேரிடைய நாமினேட் செய்ய முடியும்
இது தான் அந்த டாஸ்க் இந்த டாஸ்க் ஆரம்பித்தாலே பாலா எனக்கு இந்த கார்டு வேணாம் என்று ஒதிங்கி விட மீதம் உள்ளவர்கள் விளையாட கடைசில அது நிஷா வ அனிதா வா வரும் பொது பல குழப்பங்களுக்கு இடையே அது அனிதாவிற்கு கிடைச்சது
பின்பு அந்த கார்டை பெட்ரா அனிதா டைரக்ட் உள்ளே சென்ற அனிதா கொஞ்சம் கூட யோசிக்காமல் சம்யுத்தா வை நோமின்டே செய்தார் .இவாறு இந்த டாஸ்க் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது
கதை முடிவுரை :
எப்படியோ இந்த வாரம் முழுக்க ஓட கூடிய கன்டென்ட் கொடுத்தாச்சு சோ இனிமே சண்டைக்கு பன்ஜம் இருக்காதுன்னு தான் தோணுது ஏன் னா இந்த சீசன் பாலா ஆரி வச்சி போவராமரி இருக்கு ஏன் எப்ப பாத்தழும் அவர்கள் இருவர் தான் இருக்காங்க இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 50
Bigg boss tamil season 4 day 50 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 49 கதை சுருக்கம்