Bigg boss tamil season 4 day 51
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 51 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா நேத்து நடந்த நாமினேஷன் கார்டு சீன் ல இருத்து தான் ஸ்டார்ட் ஆச்சு நிஷா அர்ச்சன்ன வோடே அன்பு போராட்டம் அடுத்த ரெண்டு நாளைக்கு சண்டை க்கு தேவையான புதிய டாஸ்க் கொடுத்த பிக் பாஸ் அதுனால வெடிச்ச சண்டைகள் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
டாஸ்க் ஆல் ஆரம்பிச்ச சண்டை :
நேத்து எப்டியோ நாமினேஷன் கார்டு கா ஒரு சின்ன சண்டை வந்தது அப்புறம் அன்பு தான் இந்த வீட்டுல ஜெயிக்கும்னு போயிருச்சு பின்பு மோர்னிங் பிக் பாஸ் கால் சென்டர் டாஸ்க் கொடுக்க பட்டது.
இந்த வாரம் கன்டென்ட்க்கு தகுந்த மாரி ஒரு மாஸ் சனா டாஸ்க் கொடுக்க பட்டது அது என்ன டாஸ்க் ஹவுஸ் மெட்ஸ் ரெண்டு குழுவாக பிரிய வேண்டும் ஒரு குழு பிக் பாஸ் வாடிக்கை யாளர் சேவை அதாவது வீட்டில் இருக்கும் குழுவில் உள்ள யாரவது பிக் பாஸ் கால் சென்டர் ல இருக்க யாருக்காவது கால் பண்ணி அவங்க கேக்கணும் நினைக்குற கேள்வியே கேக்கலாம்
மேலும் இந்த டாஸ்க் ல கேள்வி கேக்க எந்த வொரு விதி முறையும் இல்லை என்பதால் போட்டி பலமா இருக்கும்கறதுல எந்த வொரு சந்தேகமமும் இல்லை சோ முதல் காலர் ஆ அர்ச்ன்னா பாலா கிட்ட கேள்வி கேக்க வந்தார்
அப்ப பாலா கிட்ட அர்ச்சனா அவருடைய கோவத்தை துன்கின்றா வகையில் கேள்வி கேட்டார் அதற்கு பாலா கோவத்தை கண்ட்ரோல் செய்து அர்ச்ன்னா வின் அனைத்து கேள்விக்கும் பதில் கூறினார்
குறிப்பா அர்ச்ன்னா குறிப்பிட்ட சிலருக்காக விளையாடுறானு சொன்னிகளை அது யாரு யாருனு தெரிசகலமா என கேட்டார் பாலா வோ புட்டு புட்டு வைத்தார் பின்பு ஒரு படி மேல போய் பாலா கைல இருக்க பச்சை குத்திருக்க பொண்ணு பெரு என்னனு கேட்டார் அர்ச்ன்னா அதற்கும் சமாளித்த பாலா ஒரு வழிய அர்ச்ன்னா கேட்ட எல்லாம் கேள்விக்கும் பதில் அளித்து விட்டார்
இந்த கால் முடிச்சு வெளியே வந்த பிறகு எதிர்பார்த்த மாறியே எல்லாரும் கார்னெர் பண்ண ஆரம்பிச்சாங்க அர்ச்ன்னா கிட்ட ஏன் பெரு எதுக்கு சொன்னிங்கனு கேபி சோம் எல்லாம் நல்ல சண்டை போடா அரம்பிச்சாங்க
ஒரு கட்டத்துக்கு மேல அதுல ரியோ வும் சேர்ந்துக்க அப்புறம் அர்ச்ன்னா சேர பாலா யேறலாம் ஹீரோ ஹீரோயின் ஆக ணுமோ வாங்குனா கூப்பிட சண்டை முடியாம போயிட்டே இருந்து
கதை முடிவுரை :
எப்டியோ நேத்து எபிசோடுல ஆரி ஹயிலைட் னா இன்னிக்கு எபிசோடுல பாலா ஹயிலைட் ஆயிட்டாரு இந்த வீட்டு குள்ள ஏற்பட்ட புது புது சண்டை இந்த வாரம் முழுக்க அது போதும் னு நான் நினைக்குறேன் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 51
Bigg boss tamil season 4 day 51 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 50 கதை சுருக்கம்