யார் இந்த ஆலியா மானசா என்று குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரே சீரியலில் பிரபலமடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் முன்னிலையில் இருப்பவர் தான் இந்த ஆலியா மானசா.
முன்னனி தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டீவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் இவர்.
ராஜா ராணி சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர் ஆலயா மானசா என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா ராணி சீரியலில் சிறந்த ஜோடி என்ற பெயரையும் பெற்றனர் ஆலயா மானசா மற்றும் சஞ்சீவி.மேலும் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் பாருங்க : Tik Tok Video Collection #1
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் ஆலயா மானசா. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார் மேலும் அவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது இந்தநிலையில் தற்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அதை பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதனை நீங்களே பாருங்கள் !!