சல்மான் கானின் ராதே படத்தை தமிழ் ராக்கர்ஸ் டெலிகிராமில் பார்க்க வேண்டாம் !!

0
55
Radhe movie on Tamil Rockers
Radhe movie on Tamil Rockers

Radhe movie on Tamil Rockers

radhe movie,radhe most wanted bhai,radhe movie salman khan,radhe salman khan movie,radhe bhai,salman khan movie radhe,movie radhe,radha movie release date,radha movie salman khan, radhe movie on Tamil Rockers


கொரோன காரணமாக இந்தியா வில் முக்கியமான பல நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது .இந்த பண்டமிக் காலத்தில் அணைத்து துறைகளும் முடங்கி உள்ளது .

இதில் திரையரங்கு களும் ஒன்று ஏனெனில் மக்கள் திரையரங்கு வருவதை தவிர்த்து முழுவதும் ott யில் படம் பார்க்கும் எண்ணத்திற்கு வந்து விட்டார்கள் .இதனால் பட தயாரிங்களாகும் திரையரங்கு உரிமையாக்களும் அடிக்கடி வாக்குவாதம் நடை பெற்று வந்தன

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் ராதே என்ற திரைப்படம் ஜீப்ள்ஸ்ஸ் என்ற OTT தளத்தில் பெ பேர் விஎவ் என்ற அடிப்படையில் வெளிவந்தது. 249 என்ற விலையில் இந்த படத்தை ஒரு முறை பார்க்க முடியும் .இந்த படத்தை பிரபு தேவா இயக்கியருந்தார்.

தற்போது அந்த படம் வெளியான சில நொடிகளில் பல இணையதளங்களில் திருட்டு தனமாக வெளியானது .குறிப்பாக Tamilrockers,1tamilmv,tamilblasters, Movierulz , Worldfree4u , Filmywap , Tamilgun, 9xmovie , Todaypk, Tamilyogi, Isaimini, Bolly4u போன்ற பல இணைய தளங்களில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

தற்போது அனைவரும் இந்த படத்தை திருட்டு தானமாக வெளியான இணைய தளங்களில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சைபர் செல் அவர்களை விரைவில் தண்டிக்க போகிறது . மீறினால் உங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here