தனுஷ் உடன் ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் இளம்பெண் யார் தெரியுமா?

0
40

Dhanush Spot in Hyderabad Restaurant Photos Viral

dhanush viral photo, dhanush mass photos, dhanush new photos, dhanush photos love, dhanush style photos

dhanush spot in hyderabad restaurant photos viral
dhanush spot in hyderabad restaurant photos viral

நடிகர் தனுஷ் இளம்பெண் ஒருவருடன் ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் தற்போது நடிகர் தனுஷ் ஹைதராபாத்தில் ’வாத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே தனுஷ் ஐதராபாத்தில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் லஞ்ச் சாப்பிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவருடன் இருக்கும் இளம் பெண் அவரது காஸ்ட்யூம் டிசைனர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் லஞ்ச் சாப்பிட்டு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்துள்ள ’மாறன் திரைப்படம் மற்றும் ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் ஆகியவை விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அவர் ’திருச்சிற்றம்பலம்’ ’நானே வருவேன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்

Follow Us at Google News : :

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here