சூர்யா 40 ஷூட்டிங் பிப்ரவரி 15 முதல் ஆரம்பம்

0
79
Suriya 40 shoot starts from Feb 15
Suriya 40 shoot starts from Feb 15
- ADS BY ADSTERRA -

Suriya 40 shoot starts from Feb 15

சூர்யா நடித்து கடைசியா வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று .இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரிடையாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது .இந்த படம் OTTயில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்ற்றது குறிப்பிடத்தக்கது

பின்பு இவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரை படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்தன தயாரிப்பாளர் தாணுவும் இதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் படப்பிடிப்பு துவங்காததால் சூர்யா அடுத்த சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒப்பு கொண்டார் இந்த படத்தை பாண்டிராஜ் அவர்கள் இயக்குகிறார் மேலும் இந்த படத்தில் டாக்டர் படத்தின் கதா நாயகி பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்

இந்த படமானது கிராமத்து கதை அம்சம் கொண்ட படமாக உருவாக்க படுகிறது மேலும் இந்த புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக கொண்டு உருவாக்க படுகிறது.

தற்போது இந்த படத்தின் பட பிடிப்பானது அடுத்த மாதம் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகுவதாக தகவல் வெளிவந்துள்ளன இதனை அறிந்த அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Suriya 40 shoot starts from Feb 15

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  2. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here