பிக் பாஸ் சீசன் 4 | 17-Dec | Day 74 | ப்ரோமோ

0
30
Bigg Boss 4 Tamil Day 74
Bigg Boss 4 Tamil Day 74

Bigg Boss 4 Tamil Day 74

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 74 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 74 Promo 1:

முதல் ப்ரோமோவில் எல்லாரும் சேர்ந்து இந்த வாரம் நல்லா விளையாண்டவங்க பேரை நாமினேட் பன்றாங்க இதுல பாலா வாங்குற மாரி தெரியுது ஆரி ரியோ சோம் எல்லாருமே பாலா வை நாமினேட் பன்றாங்க இந்த வாரம் பெஸ்ட் லிஸ்ட்ல ஆரி பேரு வரல

Bigg Boss 4 Tamil Day 74 Promo 2:

இரண்டாவது ப்ரோமோவில் எல்லாரும் சேர்ந்து இந்த வாரம் முழுக்க சுவாரசியம் கம்மியா விளையாண்ட ரெண்டு பேரை நாமினேட் பண்ண சொன்னாங்க அதுல எல்லாரும் சேர்ந்து கேபி ய செலக்ட் பன்றாங்க இன்னொரு ஆளா ஷிவானி ஆரி சொல்ற மாரி இருக்கு ஆனா ஷிவானி அதிக ஒட்டு வாங்கி இந்த வாரம் கேபி ஷிவானி ஒய்வு எடுக்கும் அறைக்கு போறாங்க

Bigg Boss 4 Tamil Day 74 Promo 3:

இந்த ப்ரோமோவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் பாலா ஆரி கிட்ட எதோ சண்டை போடுவாரு போல ஏன் னா இந்த வீட்டுல மத்தவங்களுக்கு தகுதி இல்லை என்னக்கு மட்டும் தகுதி இருக்குனு சொல்றது நான் ஏத்துக்க முடியாது அப்டினு ரம்யா ஆஜித் பாலா மூணு பேரும் பேசிட்டு இருகாங்க இதுக்கு நான் குரூப்பிஸம் பண்ணிட்டு போயிருவேன் அப்டினு சொல்றாரு ஏன் குரூப்ல சேரனும் னா சேர்ந்து கொங்க அப்டினு சொல்றாரு

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 73 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 72 கதை சுருக்கம்