Bigg Boss 4 Tamil Day 91
பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 91 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.
Bigg Boss 4 Tamil Day 91 Promo 1:
இந்த முதல் ப்ரோமோவில் கண்பெசன் ரூம்ல கமல் சார் கிட்ட பாலா பேசற மாரி தான் இருக்கு அவரு என்ன பேசுறாருன்னா நான் சின்ன வயசுல இருந்தே சண்டை பார்த்து தான் வளர்த்த எடுத்த சொல்ல ஆள் யாரும் இல்லை அப்டினு சொல்லிட்டு அழகுறாரு கடைசில கமல் சார் ஒகே சொல்டர்ரு
Bigg Boss 4 Tamil Day 91 Promo 2:
இந்த ரெண்டாவது ப்ரோமோவில் எளர்த்துக்கிட்டயும் ஒரு கார்டு கொடுத்து அந்த கார்ட்ல வந்தவங்க என கேம் பிளான் வச்சிருக்காங்கனு நெனைக்குறிங்கனு சொல்லுகினு சொல்ல சோம் அஜித்தை கேம் பிளான் இல்லைனு சொல்ல ரம்யா வை பத்தி ஆரி வழக்கம் போல சரியான விஷயத்தை சொல்லாம திசை மாரி பேச கமல் சார் நீங்க டாபிக் மாரி பேசுறிங்கனு சொல்ல ரமயா ரியோ வை சேப் கேம் ஆடுறாரு சொல்லிட்டாங்க பாலாவிற்கு ஆரி வந்துருக்கானான்னு சொல்றாரு
Bigg Boss 4 Tamil Day 91 Promo 3:
இந்த மூணாவது ப்ரோமோவில் ரம்யா ஆஜித் தான் கடைசியா இருக்கங்குன்னு தெரியது இதுல ரெண்டு பேருக்கும் ஒரு டாஸ்க் வச்சி எலிமினேட் பன்றாங்க அதுல பாக்கும் போது தெரியது ஆஜித் தான் வெளில போறாருனு தெரியது
Watch Online Bigg boss tamil season 4
Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar