பிகஃபாஸ் சீசன் 4 நாள் 72 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 72 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
46
Bigg boss tamil season 4 day 72
Bigg boss tamil season 4 day 72

Bigg boss tamil season 4 day 72

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 72 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் ஷோ ல இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கபட்டுருக்கு இந்த டாஸ்க்ல வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பவர் கொடுக்க படும் ன்னு வேற அறிவுப்பு வந்தது முதல் பிளேயர் ஆஹ் விளையாட போறது பாலா அண்ட் ஆரி அப்புறம் மற்ற ஹவுஸ் மெட்ஸ் விளையட ஆரம்பிச்சாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கோழியிடம் அக்ரீமெண்ட் போட்ட நரி கூட்டம் :

இந்த வாரம் முழுக்க தேவையான கண்டெண்ட்க்கு இன்னிக்கு லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பம் ஆச்சு இந்த வாரம் கொஞ்சம் பரபரப்பான டாஸ்க் தான் கொடுத்துருக்காங்க ஆரம்பித்தலே கொஞ்சம் அனல் பறந்துச்சு தான் சொல்லணும்

கோழி வேடம் அணிந்து கொடுத்த முடைய நரி கூட்டத்திடம் இருந்து பாதுகாக்கணும் .இதுல ஹயிலைட் னு பார்த்த கோழி மற்றும் நரி கூட்டம் இடையே ஒப்பந்தம் போட்டு கொண்டு விளையாடலாம்.

முதலில் பாலா ஆரி கோழி யா முட்டையை பாதுக்காக்க மத்தவங்களாம் நரி யா விளையாட ஆரம்பித்தனர் முதல் போட்டியில் பாலா தந்திரமா பிளான் போட்டு நரி கூட்டத்திடம் அக்ரீமெண்ட் போட்டு முட்டையை பாதுகாத்தரு

ஆனா மறு முனையில் ஆரியின் முட்டையை அனிதா பிளான் போட்டு தொட்டு ஆரியின் எல்லாம் பணத்தையும் வாங்கிட்டாங்க இதனால முதல ரவுண்டு பாலா போட்ட பிளான் வெற்றி பெற்றுச்சு

முட்டையை உடைத்த கோழி :

முதல ரவுண்டு நல்லா விளையாண்ட பாலா இரண்டாவது ரவுண்டு ஆஹ் ஆஜித்து கிட்ட பிளான் போட்டு பக்கா செட்டப் போட்டு விளையாட ஆரம்பிச்னர் ஆஜித்து கரெக்ட் பிளான் போட்ட மாரி நல்லா தான் விளையட ஆரம்பித்தனர்

இனொரு கோழியாக ரம்யா சோம் சேகர்டம் அக்ரீ மென்ட் போட்டு பிளான் பண்ணி நன்றாக விளையான்டாக பஸ்ஸ்ர் அடித்த உடன் பாலா முட்டையின் மேல் உக்கார்ந்தார் அப்போது முட்டை உடைந்து விட்டது அதே வேளையில் சோம் ரம்யாவின் முட்டையை தொட்டு விட்டார்

பின்பு பாலாவிடம் அக்ரீமெண்ட் போட்ட படி ஆஜித்து முட்டையே தொட்டு விட்டார் ஆனால் பாலா முட்டையை உடைத்து விட்டதால் அஜித்து அந்த பாயிண்ட் இல்லை மேலும் பாலாவிற்கு ஒரு ரவுண்டு விளையாட கூடாது என்று சொல்லி விட்டார்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு எபிசோடுல பாலா டாஸ்க்ல முட்டையை உடைச்சிட்டாரு அதனால அவரு அடுத்த வாரம் சுவாரசியம் கம்மியா பணவங்க லிஸ்ட் கண்டிப்பா வருவாரு அப்புறம் ஆஜித்தை கேபி கோவ பட வச்சிட்டாங்க அப்புறம் ரியோ கரெக்ட் ஆஹ் விளையாடுற மாரி தோணுது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 72

Bigg boss tamil season 4 day 72 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 71 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here