Bigg Boss 4 Tamil Day 92
பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 92 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.
Bigg Boss 4 Tamil Day 92 Promo 1:
இந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரம் ஏவிக்ஷன் காண நாமினேஷன் ப்ரோஸ்ஸ்ஸ் தான் நடை பெற்றது இதில் ஆரம்பம் முதலே ஆரி வந்து நாமினேட் பண்ணாரு அவரு யாரை நாமின்ட் பன்றாருநுனா அது ரியோ பாலா வை தான் நாமினேட் பன்றாரு சோம் வந்து பாலா ஆரிய நாமினேட் பன்றாரு மேலும் ரியோ வந்து ஆரிய நாமினேட் பன்றாரு ஒரு ரீசன் சொல்லி
Bigg Boss 4 Tamil Day 92 Promo 2:
இந்த ரெண்டாவது ப்ரோமோவில் ரியோ கேபிகிட்ட ஆரிய பத்தி எதோ சொல்லிட்டு இருக்காரு அவரு என்ன சொல்ல வராருனா ஆரி வார்த்தையை சொல்லி பயம் பொறுத்துறாரு இத்தலம் எனக்கு ரொம்ப பயம் பொறுத்துறாரு சொல்லிட்டு இருக்காரு
Bigg Boss 4 Tamil Day 92 Promo 3:
இந்த மூன்றாவது ப்ரோமோவில் டைரக்ட் பைனல் காண டாஸ்க் கொடுக்க பட்டுள்ளது அந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரிடைய பைனல் கடைசி பாயிண்ட் எடுத்து தோற்பவர் வெளியேயரே வேண்டும் என அறிவிக்க படுகிறது இதில் பாலா ரியோ கடைசி வரை விளையாடி கொண்டிருக்கின்றனர்
Watch Online Bigg boss tamil season 4
Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar