பிக் பாஸ் சீசன் 4 | 18-Dec | Day 75 | ப்ரோமோ

0
44
Bigg Boss 4 Tamil Day 75
Bigg Boss 4 Tamil Day 75

Bigg Boss 4 Tamil Day 75

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 75 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 75 Promo 1:


இந்த முதல் ப்ரோமோவில் அடுத்த வாரத்திற்கான கேப்டன் ஷிப் டாஸ்க் நடைபெறுகிறது அதில் ரம்யா பாலா அர்ச்ன்னா இந்த போட்டியில் பங்கு கொண்டு விளையாடு கின்றனர் அதில் கொடுக்க பட்ட டாஸ்க் அர்ச்ன்னா தான் முதலில் முடிக்கற மாரி தெரியுது முடிச்ச உடனே என்ன ஒரு ஆக்ரோஷம் யப்பா நீங்களே பாருங்க

Bigg Boss 4 Tamil Day 75 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் எதிர்பாத்த மாரி இல்லை ரம்யா பாண்டியன் பேன்ஸ் காக போட்ட ப்ரோமோ மாரி தான் இருந்தது ஏன்னா ரம்யா கிட்ட பிக் பாஸ் கேள்வி கேக்க அவங்க வழக்கம் போல சிரிச்சிகிட்டே பதில் சொல்லிட்டு வெளில போறாங்க

Bigg Boss 4 Tamil Day 75 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் இன்னிக்கு பிக் பாஸ் எதோ செண்டிமெண்ட் டாஸ்க் கொடுத்துருக்காங்க போல பாலா வந்து பீல் பனி பேசிட்டு ரெண்டு பேரு கிட்ட சாரி கேக்கணும் சொல்லிட்டு பேசிட்டு இருக்காரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 73 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 கதை சுருக்கம்