பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 75 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
40
Bigg boss tamil season 4 day 75
Bigg boss tamil season 4 day 75

Bigg boss tamil season 4 day 75

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடுல அடுத்த வாரத்திற்கான கேப்டன் ஷிப் போட்டி நடந்துச்சு அப்புறம் சாக்லெட் திங்குற டாஸ்க் ஒன்னு நடந்துச்சு அப்புறம் ரம்யா கேபி பாலா வை கூப்பிட்டு பிக் பாஸ் பேசுன்னாரு அப்புறம் ரியோ படத்தோட சாங் ப்ரோமோஷன் லாஸ்ட் ஆஹ் கேபி பர்த்டே செலிபிரேஷன் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

அடுத்த வார கேப்டன் யாரு ?

வாரம் வாரம் யாரு யாரோ கேப்டன் ஆகுறாங்க ஆனா பாலா எவ்வளவோ ட்ரை பண்றாபிடி சரி இந்த வாரம் மாவது ஆவரணு பார்ப்போம் .சரி இந்த வாரம் கேப்டன் ஷிப் போட்டில இந்த வாரம் கேப்டன் ஆஹ் இருக்குற ரம்யா பாண்டியன் அப்புறம் இந்த வாரம் வெளிய போவாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்ட அர்ச்ன்னா

இவங்க மூணு பேர் தான் டாஸ்க் பன்னா போனாநாங்க வழக்கம் போல பாலா நல்லா தான் ஆரம்பிச்சாரு ஆனா அர்ச்சனா விற்கு இருந்த வெறில யாரா இருந்தாலும் பார்த்துகாலம் ன்னு தான் அவங்க விளையாட போன்நாங்க ஏன்னா அந்த அளவிற்கு வெறில இருந்தாங்க

ரமயா பாலாவை விட அர்ச்ன்னா நல்லா விளையாண்டு இந்த டாஸ்க் முதல முடிச்சாங்க முடிச்சுட்டு பைனல் டச் கொடுத்தாங்க பாரு யப்பா சாமி அவளோ வெறி எப்டியோ இந்த போட்டில அர்ச்ன்னா தான் வெற்றி பெற்றாங்க

எப்படியோ அர்ச்ன்னா அடுத்த வாரம் கேப்டன் ஆயிட்டாங்க அதுனால என்ன மரியானா சண்டை வருதுன்னு பொறுத்து இருந்து பார்ப்போம்

சாக்லேட் திங்குற டாஸ்க் :

இன்னைக்கு சாக்லேட் ப்ரோமோஷன் காக்க ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அது என்ன டாஸ்க் னா டிவில வீடியோ ஓடும் சாக்லேட் திங்கும் போது முகம் மாற கூடாது இது தான் டாஸ்க்

எல்லாரும் நல்ல பண்ணாக ஆன ரம்யா மட்டும் வழக்கம் போல சிரிப்பை அடக்க முடியாமல் அவுட் ஆனார் இதற்கு பனிஷ்மென்ட் ஆஹ் அவங்க டீம் பாச் மிளகாய் போன்ற வற்றை நின்றனர் .ஒரு வழிய இந்த டாஸ்க் முடிஞ்சது’

கதை முடிவுரை :

வெள்ளி கிழமை எபிசோடு என்பதால் சரி ஏதாவது நல்ல சீன் இருக்கும்ன்னு பார்த்த  சாக்லேட் திங்குற டாஸ்க் மற்றும் கேப்டன் ஷிப் அப்புறம் ஒரு படத்தோட ப்ரோமோஷன் ன்னு ஒரு மாதிரி தான் போச்சு

Watch Online Bigg boss tamil season 4 day 75

Bigg boss tamil season 4 day 75 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here