பிக் பாஸ் சீசன் 4 | 19-Dec | Day 76 | ப்ரோமோ

0
31
Bigg Boss 4 Tamil Day 76
Bigg Boss 4 Tamil Day 76

Bigg Boss 4 Tamil Day 76

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 76 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 76 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் இன்னிக்கு எபிசோடுல கேம் எல்லாம் சரியா விளையாடுறாங்களா இன்னும் 30து நாள் தான் இருக்கு இதுல ஒருத்தன தான் செலக்ட் பண்ண போறீங்க சொல்றாரு எப்படியோ இன்னிக்கு நல்லா வறுத்து எடுக்க போறாரு அது யாருன்னு பார்ப்போம்

Bigg Boss 4 Tamil Day 76 Promo 2:

இந்த ரெண்டாவது ப்ரோமோவில் ஓபன் நாமினேஷன்ல நீங்க ஒன்னு புதுசா கண்டுபுடிச்சிகள அர்ச்ன்னா அதை பத்தி உங்க எதிர் அணி என்னை நினைக்குறாங்கனு பார்ப்போம்னு அனிதா கிட்ட கேப்பம் னு அர்ச்ன்னா வை ரவுண்டு கட்டற மாரி இருக்கு இந்த ப்ரோமோ

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 கதை சுருக்கம்