பிக் பாஸ் சீசன் 4 | 20-Dec | Day 77 | ப்ரோமோ

0
37
Bigg Boss 4 Tamil Day 77
Bigg Boss 4 Tamil Day 77

Bigg Boss 4 Tamil Day 77

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 77 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 77 Promo 1:

இந்த முதல் ப்ரோமிவில் எலிமினேஷன்க்கு மொத்தம் 4 பேரு இருக்காங்க அதுல ஒருத்தர் எலிமினேட் செய்யப்படுவர் மேலும் எலிமினேட் செய்ய படுபவர் குறித்து ஒரு டாஸ்க் வச்சி எலிமினேட் செய்யறாங்க இதுல யாராயிருக்குன்னு கேக்கும் போது பாலா சோம்ன்னு சொல்றாரு இந்த ப்ரோமோல

Bigg Boss 4 Tamil Day 77 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் அர்ச்ன்னா வோட முட்டையை சோம் ஒடச்சத பத்தி பேசுறாரு அதை சோம் பண்ணது தான் எனக்கு கஷ்டமா இருக்கு அர்ச்ன்னா சொல்ல கமல் சார் நீங்க ஏன் சோம் முன்னாடி ஒடச்சிங்கா போய் பின்னாடி உடைக்க வேண்டியது தானே கிண்டல் பண்ற மாரி இருக்கு

Bigg Boss 4 Tamil Day 77 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் ரம்யா வை டார்கெட் பண்ற மாரி இருக்கு ரம்யா வோட இந்த வாரம் கேப்டன் ஷிப் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம் தோணுது பாலா சொல்ல ஆரி வழக்கம் போல பாயிண்ட் எடுத்து விடுறாரு கடைசில எனக்கு எதுவுமே புரியலன்னு ரம்யா ஒத்துக்கொள்ள கமல் சார் நீங்க தான் கேப்டன் புரிஜுக்குனு சொல்ல்றாரு

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 74 கதை சுருக்கம்