பிகஃபாஸ் சீசன் 4 நாள் 90 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 90 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
62
Bigg boss tamil season 4 day 90
Bigg boss tamil season 4 day 90

Bigg boss tamil season 4 day 90

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 90ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு பிக் பாஸ் எபிசோடுல பல விஷயம் நடந்தது குறிப்பா பாலா ரம்யாவை விட்டு நல்லா வறுத்து எடுத்தாரு கமல் சார் .ஷோ ஆரம்பிச்ச உடேன பாலா தான் மாட்டுனாரு முதலா ஷிவானி அம்மாவை அகம் டிவில கூப்பிட்டு அவங்க அம்மா மாரி நீங்க இருக்காதிங்கனு சொல்லிடறாரு அவங்க போன அப்புறம் அதுக்கு அப்புறம் ஆரி விஷயத்தை கையில் எடுத்தாரு அதுக்கு அப்புறம் பாலா தான் நல்லா மாட்டுனாரு அதுக்கு கேட்ட கேள்வியே எப்டியோ பதில் சொல்லிட்டே இருந்தாரு பாலா ஆரியை தனியா உக்கார வச்சிட்டாரு அப்புறம் மக்கள் ஆதரவு ஆரிக்கு இருக்கு அப்டினு வெளிப்படையா சொன்னாரு கமல் சார் கடைசியா ஒரு வழியா எல்லா ப்ரிச்சனியும் பேசி முடிச்சு வச்சாரு இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

முதல் ஆளாக காப்பாற்ற பட்ட கேபி:

இந்த வாரம் முழுக்க பெரிய கஷ்டமான டாஸ்க்லாம் ஏதும் கொடுக்கல ஏன்னா பிரீஸ் டாஸ்க்க்னு ஒன்னு கொடுத்தாங்க அதுல அந்த அளவிற்கு பெரிய சுவாரசியம் இல்லை ஹவுஸ் மெட்ஸ் பேமிலி தான் உள்ள வந்தாங்க

அதுனால யாரு இந்த வாரம் நாமினேட் செய்யபட்டங்களோ அவங்கள இருந்து கேபி முதல் ஆளா காப்பற்ற பட்டார் ஏன்னா ஆரி ஒட்டு எல்லாம் கேபிக்கு கிடைச்சுடுச்சு அதான் அவங்க முதல காப்பாற்ற பட்டுள்ளனர்

கதை முடிவுரை :

எப்டியோ கடைசில பாலா ஆரி சண்டை இந்த வாரம் முடிஞ்சு போச்சு கடைசியில ரெண்டு பெரும் சமாதானம் ஆன மாரி இருக்கு ஆன அரிக்கும் ரம்யாவிற்கு சண்டை ஆரம்பம் ஆச்சு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 90

Bigg boss tamil season 4 day 90 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 89 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here