Bigg boss tamil season 4 day 46
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 46ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு தான் மணி கூண்டு டாஸ்க் லாஸ்ட் டே அப்புறம் அதோட ரிசல்ட் ஒரு பைக் ப்ரோமோஷன் லாஸ்ட் ஆஹ் ஒரு டாஸ்க் ஆன இன்னிக்கு எபிசோடு ல சண்டை போடற மாரி லாம் எந்த சீன்நும் இல்லை தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
லக்சுரி பட்ஜெட் கடைசி நாள் :
இனைக்கு தான் லக்சுரி பட்ஜெட் மணி கூண்டின் டாஸ்கின் கடைசி நாள் அந்த டாஸ்கின் கடைசி டீம் யாருன்னா ரமேஷ் ஆஜித் அண்ட் ஷிவானி இவங்க தான் காலையில இவங்க லாஸ்ட் ஆஹ் பன்னிட்டு முடிச்சாங்க பின்பு காலை சாங் ஓட ஸ்டார்ட் ஆச்சு
அப்புறம் பிக் பாஸ் ட்ட இருந்த ஒரு டாஸ்க் ஒன்று வந்தது அது என்ன டாஸ்க் னா சுலோவ் மோஷன் டாஸ்க் தான் அதுல ஒரு சாங் ஒன்னு பிலே பண்ணாங்க அதுல ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் பார்ட்டிசிபேட் பண்ணாங்க ஷிவானி ரம்யா சம்யுத்தா அனிதா உட்பட எல்லாரும் நல்ல பண்ணாக தான் சொல்லணும்
லக்சுரி பட்ஜெட் ரிசல்ட் :
எப்டியோ இந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிஞ்சு அதோட ரிசல்ட் அறிவிச்சாங்க பிக் பாஸ் இதுல யாரு டைம் கரெக்ட் ஆஹ் அல்லது குறைந்த டிஎபிரென்ஸ் ல யாரு கவுண்டு பன்னிரு காக்ககளோ அந்த டீம் தான் வின்னர்
அந்த வரிசைல அர்ச்சனா அண்ட் டீம் குறைந்த வித்யாசத்தாலா கவுண்ட் பண்ணி வெற்றி பெற்றாங்க ன்னு தான் சொல்லணும் இரண்டாவது இடத்தில ரமேஷ் அண்ட் டீம் வெற்றி பெற்றாங்க அப்புறம் கடைசியா இதுல வெற்றி பெற்றவர்களுக்கு தகுந்த மாரி புள்ளிகள் வழங்க பட்டண
இந்த போட்டியில் முதல் இடம் பிடித்த அர்ச்சனா அண்ட் டீமுக்கு 1000 மதிப்பெண்கள் மற்றும் கடைசி இடம் பிடித்த ரம்யா அண்ட் டீம் க்கு 200 மதிப்பெண்கள் வழங்க பட்டன
பின்பு வழங்க பட்ட மதிப்பெண்ணுக்கு ஷிப்பிங் செய்து கொள்ளலாம் என்று அறிவுப்பு வழங்க பட்டன முதலில் அர்ச்சனா டீம் சென்று சாப்பிங் செய்து முடித்து வந்தனர் பின்பு சென்ற ரமேஷ் அண்ட் டீம் வழக்கம் போல அதிகம் ஆசை பட்டு கொடுத்த மதிப்பெண்ணுக்கு அதிகமா ஷாப்பிங் செய்தனர்
இதனால் அவர்களுக்கு கொடுக்க பட்ட முழு மதிப்பெண்ணும் ரத்து செய்ய்ய படுவதாக அறிவிக்க பட்டன இதால கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற தோணியில் வருத்தத்தில் இருந்தனர்.
கதை முடிவுரை :
இன்னைக்கு எப்டியோ மணி கூண்டு டாஸ்க் ரிசல்ட் சொல்லியாச்சு அப்புறம் அந்த பாயிண்ட் க்கு கொடுக்க பட்ட பொருளையும் எடுத்தாச்சு அடுத்து என்ன சிறைக்கு போக போறது யாரா இருக்கும் எங்களுக்கு என்னமோ பாலா மற்றும் சுசித்ரா தான் போவாங்கனு தோணுது பார்ப்போம் என்ன நடக்குதுன்னு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 46
Bigg boss tamil season 4 day 46 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 45 கதை சுருக்கம்