Bigg boss tamil season 4 day 45
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 43ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கும் பிக் பாஸ்ல நேற்று நடந்த பிக் பாஸ் ஜங்ஷன் ஷோ தான் தொடர்ந்து நடக்குது அப்புறம் மேலும் இடையில பாலா டாஸ்க் லேட்டா பண்ண அலப்பறை. லாஸ்ட் ஆஹ் ஆரி மற்றும் ரியோ வின் கல்யாண பரிசு தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
ஹவுஸ் மட்ஸ்சை வறுத்து எடுத்த பிக் பாஸ் :
நேத்து மாறியே இன்னைக்கும் அந்த டாஸ்க் தொடர்ந்து நடந்தது நைட் முழுக்க நிஷா சனம் அனிதா டீம் நைட் 2 மணிக்கலாம் டாஸ்க் பன்னிட்டு இருந்தாங்க அப்ப பாலா ஷிபானி வந்து கொஞ்சம் அவங்க கிட்ட விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க
அது மட்டுமல்லாமல் இன்னிக்கு நைட் குலஃபீ ஐஸ் ஹவுஸ் மட்ஸ் சாப்பாடுனு பிக் பாஸ் கேட்டாங்க சரி ரூம்ல இருக்கும்னு பார்த்த வெளில சைக்கிள்ல குலஃபீ ஐஸ் அனிதா விக்க ஹவுஸ் மட்ஸ் வாங்கி சாப்டாங்க
சரி எப்டியோ மோர்னிங் டாஸ்க் ஒழுங்கா பண்ணாங்க ஆன நைட் டாஸ்க் பண்ண அனிதா போய் பாலாவை கூப்டுட பாலா வோ போலந்து போட்டு தூங்குனாங்க சரி பாலா தான் எந்திரிக்கவே இல்லை சுசித்ரா வை எழுப்புனா அவங்க அதுக்குமேல துக்கண்ணாக அப்புறம் லாஸ்ட் ட ரம்யா ஒரு டைம் வந்து கூப்பிட்டு போய்ட்டாங்க
நைட் ரியோ மற்றும் கேபி போன்றோர் பேய் வேஷம் போட்டு நடிக்க டாஸ்க் பன்னிட்டு இருந்த நிஷாவை பயம் பொறுத்த அப்டியே பயந்த மாரி ஆக்ட்டிங் கொடுத்தனாக
ரெவெர்சே டாஸ்க் கொடுக்க எல்லாரும் சூப்பர் ஆஹ் பணங்க ஆன கேபி மற்றும் ஆஜித்து ஒரு படி மேல போய் வயசுலயே ரெவெர்சே போய்ட்டாங்க
சரி இவங்க தான் ஒரு பக்கம் டாஸ்க் பன்றாங்கனு பார்த்த ஷிவானி க்கு ஒரு அட்டை பெட்டி ஆட்டோ கொடுத்தனாக அதுல ஏறித்தான் வெளில இருந்து உள்ள போகணும் அதுல ஜித்தன் ரமேஷ் ஆட்டோ ல ஏறி நேர சோபா ல கொண்டு போய் விட சொல்ல ஷிவானி யோ நேர கொண்டு போய் விட்டாங்க
அடுத்த அந்த ஆட்டோ ல ஏரி பயணம் பண்ணது நம்ம ரியோ மற்றும் அர்ச்ன்னா தான் பயணம் பண்ணாக இப்டியே இந்த டாஸ்க் போய்ட்டு இருந்தது
அப்புறம் ஈவினிங் டாஸ்க் சுண்டல் மங்கை போன்ற தின்பண்டல்கள் கொடுக்க அப்பிடியே அதை பாலாவும் சோமும் அருமையா குவி கூவி வித்து எல்லாரும் சாப்பிட்டாங்க
இப்டியே டாஸ்க் கொடுத்து இருந்த பிக் பாஸ் ரியோ மற்றும் ஆரியின் கல்யாண நாள் இன்று என்பதால் இருவருக்கும் ஒரு சர்ப்ரிஸ் கொடுத்தாரு அது என்ன னா முதல ஆரியின் மனைவி மற்றும் அவருடைய குழந்தை அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
மற்ற ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் சற்று எமோஷனல் ஆயிட்டாங்க வெளில டாஸ்க் பன்னிட்டு இருக்கும்போது திடுறுனு ரியோ வோட மனைவி பேசும் வீடியோ வெளியிட்டார் பிக் பாஸ் இதை பார்த்த ரியோ மற்றும் ஹவுஸ் மேட்ஸ் எமிஷனல் ஆயி சற்று அவரை கட்டி அனைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கதை முடிவுரை :
எப்படி யோ இந்த அப்டி இப்டி எதோ பண்ணி ஒரு வழியா முடிச்சுட்டாங்க னு தான் சொல்லணும் ஆன என்ன ரிசல்ட் தான் சொல்லை ஆன ஒன்னு ரிசல்ட் வரும் பொது பூகம்பம் வெடிக்கும் னு நல்லவே தெரியுது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 45
Bigg boss tamil season 4 day 45 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 44 கதை சுருக்கம்