- ADS BY ADSTERRA -

Dikkiloona Trailer

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் மற்றும் அனகா இணைந்து நடிக்கும் திரைப்படம் டிக்கிலோன மேலும் யோகி பாபு,ஷிரின் காஞ்ச்வாலா,ஆனந்த் ராஜ்,முனிஷ் காந்த்,ராஜேந்திரன்,அருண் அலெக்சாண்டர்,ஷா ரா,இடிஸ் பிரசாந்த்

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது

இந்த விடீயோவையும் பாருங்க : சுல்தான் டீஸர்

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here