Sultan Tamil Movie Teaser

பக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி,நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கும் திரைப்படம் சுல்தான். இத்திரைபடத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துக்கிறது.இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here