Fast And Furious 9 Trailer 2

ஜஸ்டின் லின் இயக்கத்தில் நடிகர் வின் டீசல், மைக்கேல் ரோட்ரிக்ஸ், டைரெஸ் கிப்சன், கிறிஸ் “லுடாக்ரிஸ்” பிரிட்ஜஸ், ஜான் , ஜோர்டானா ப்ரூஸ்டர், நத்தலி இம்மானுவேல், ஹெலன் மிர்ரன் மற்றும் சார்லிஸ் தெரோனுடன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நீல் எச். மோரிட்ஸ், வின் டீசல், ஜெஃப் கிர்சன்பாம், ஜோ ரோத், ஜஸ்டின் லின், கிளேட்டன் டவுன்சென்ட், சமந்தா வின்சென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள் .

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9: தி ஃபாஸ்ட் சகா திரைப்படம் டிரெய்லர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விடீயோவையும் பாருங்க : தி கான்ஜுரிங் டிரெய்லர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here