- ADS BY ADSTERRA -

Hey Sinamika Trailer

டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான்,நடிகை காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் திரைப்படம் ஹாய் சினாமிகா. இத்திரைபடத்தில் நக்ஷத்ரா நாகேஷ், மிர்ச்சி விஜய், தாபா, கவுஷிக், அபிஷேக் குமார், பிரதீப் விஜயன், கோதண்ட ராமன், ஃபிராங்க், ஜான்ஜான், சௌந்தன், சௌந்தன், சௌந்தன், சௌந்தன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துக்கிறது.இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3 தேதி திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்

Follow Us at Google News : 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news logo

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here