Karthik Dial Seytha Yenn

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

கார்த்திக் டைல் செய்த எண் ஒரு தமிழ் குறும்படம்.எஸ்.டி.ஆர் & த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த குறும்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட் என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : கொஞ்சம் கொரோனா நிறைய காதல்