Konjam Corona Naraiyya Kadhal Short Film

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படம் தொழில்முறை உபகரணங்கள் இல்லாமல் ஐபோனில் முழுமையாக எடுக்கபட்டது.

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் ஒரு தமிழ் குறும்படம்.சாந்த்னு பாக்யராஜ் மற்றும் கிகி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த குறும்படத்தை சாந்த்னு பாக்யராஜ் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை வித் லவ் சாந்த்னு கிகி என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்