சூர்யா நடிக்கும் 39வது படத்தின் முக்கிய அறிவிப்பு

0
162
Suriya 39 Movie Name Aruvaa | Tamil Movie News | Hi5Fox

Suriya 39 Movie Name

சூர்யா நடிக்கும் 39வது படத்தை சார்பாக K. E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் . இப்படத்தை இயக்குனர் ஹாரி இயக்குகிறார் .இப்படத்திற்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

இது சூர்யா இயக்குனர் ஹாரி இணையும் 6 வது படம் . இயக்குனர் ஹாரியின் 16 வது படம் .

இசை D.இமான் .இவர் சூர்யாவுடனும் இயக்குனர் ஹாரியுடனும் முதல் முறையாக இணைகிறார்

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

ஏப்ரல் மாதம் பட பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020 தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here