தளபதியின் புதிய பிறந்தநாள் காமன் டிபி !!

0
55

Vijay Birthday 2020

நடிகர் விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

நேற்று தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி வெளிவந்து உலக அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி ட்விட்டரில் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

இதையும் பாருங்க : 21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

இன்று தெலுங்கு தளபதி ரசிகர்களின் சார்பாக புதிய பிறந்தநாள் காமன் டிபி வெளிவந்துள்ளது.

Vijay Birthday 2020 - Hi5 Fox
Vijay Birthday 2020

நேற்று வெளியிட்ட #THALAPATHYBdayFestCDP என்ற ஹாஸ் டேக்கு உலக அளவில் ட்ரெண்ட் ஆகியிது மட்டுமின்றி தளபதியின் ரசிகர்கள் தற்போது வரை 5 மில்லியன்க்கு அதிகமாக ட்வீட் செய்து சாதனை படைத்து வருகின்றனர்.

Vijay Birthday 2020 - Hi5Fox

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here