Thaen Movie Trailer
கணேஷ் விநாயகர் இயக்கத்தில் நடிகர் தருண் குமார், அபர்நாதி நடிக்கும் திரைப்படம் தேன் . இத்திரைபடத்தில்அருள் டாஸ்,பாவ லட்சுமணன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அம்பலவனன்.பி, பிரேமா.பி என்பவர் இப்படத்தை தயாரித்திருக்கிறார் .இந்த திரைப்படம் மார்ச் 19 திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.
தேன் திரைப்படம் டிரெய்லர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்