காஞ்சனா பட நடிகையின் அசத்தல் உடற்பயிற்சி வீடியோ !!

1
87
Vedhika Hot Photos | Tamil Movie News | Hi5Fox

Vedhika Hot Photos

Vedhika Hot Photos

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வேதிகா. 2007 ஆம் ஆண்டு ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிஇதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கடைசியாக தமிழில் காஞ்சனா திரைபடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : “Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..!” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில் வேதிகா அவர்கள் போட்டோ ஷூட் நடத்தி தனது க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் பரவி வருவதால் மத்திய அரசானது 21 நாட்கள் லாக் டவுன் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை
600 கும் மேற்பட்டோர்ரூக்கு பரவியுள்ளது. 10 கும் அதிகமோனோர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து உடலை ஆரோயக்யமாக வைத்து கொல்ல உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை நீங்களே பாருங்கள்

மேலும் பாருங்க : முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் !!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here