முன்னழகை காட்டி செல்ஃபி எடுத்து தள்ளும் கிரண் ரத்தோட்…!

0
90
Kiran Rathod | Tamil Movie News | Hi5Fox
Image Source : Google

Kiran Rathod

Kiran Rathod

நடிகை கிரண் ரத்தோட் தமிழ் சினிமாவில் பல முன்ணனி நடிகர்களுடன் குறிப்பாக விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் ஆவர்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : மீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு !!! 

38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையான உடல் அமைப்புக்கு மாறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

தற்போது கிரண் ரத்தோட் தினம் ஒரு கவர்ச்சி போட்டோவையும் மற்றும் குட்டி டான்ஸ் போட்டு வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வடிக்கையாக கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க : வித்யா பாலன் ஹாட் புகைப்படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here