புட்ட பொம்மா பாடலுக்கு வார்னர் நடனம்

0
30

David Warner Dancing Video

David Warner Dancing Video

தெலுங்கில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த அல வைகுந்தபுரம்லு படத்தில் வரும் புட்ட பொம்மா பாடல் மிகப்பெரிய  வெற்றி கண்டது. அந்த படத்தில் ஒரு பாடலில் அவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்ட் ஆனது .

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி மகளுடன் சேர்ந்து புகழ்பெற்ற தென்னிந்திய பாடலான “புட்ட பொம்மா, புட்ட பொம்மா” பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

It’s tiktok time #buttabomma get out of your comfort zone people lol @candywarner1

A post shared by David Warner (@davidwarner31) on

தற்போது அந்த விடியோவை இவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க : ஆலியா மானசா வின் டிக் டாக் வீடியோ !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here