சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட டிக் டாக் வீடியோ !!

0
126

devipriya serial actress

devipriya serial actress

devipriya serial actress | Tamil Movie News
Image Source : Google

90ஸ் காலக்கட்டத்தில் தொலைக்காட்சி சீரியல் பார்த்த அனைவர்க்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும்.இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து , ஹீரோயின்களுக்கே சவால் விட்டு வந்தவர் தான் தேவிப்ரியா.

இவர் நடிக்கும் போது இவரின் கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து காட்டுவார். பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான “சக்தி” தொடரின் மூலம் தான் தேவிப்ரியா அனைவராலும் அறியபட்டார்.

இதையும் பாருங்க : இனிமே சீரியல் தொடர்கள் எடுக்க படுமா ?

தேவிப்ரியா சீரியலில் தன் நடிப்பை நன்கு வெளிப்படுத்தியதால், இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்திருந்தன .

சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக திரை துறையில் இருந்து அவர் சற்று விலகி இருக்கிறார் என்ற எண்ணம் அனைவரிடமும் தோன்றுகிறது . ஏன் என்றால் இவர் முன்பு போல திரையில் வருவதில்லை .

இருந்தாலும் இவரது வில்லத்தன நடிப்புகாகவே அனைவராலும் அறியப்படுவார். அவர் தற்போது ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை சமுக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Devipriya (@devipriya23_official) on

இதையும் பாருங்க : மீரா மிதுனின் முன்னழகு வீடியோ வெளியிடு !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here