பிக்பாஸ் 4-ல் இந்த கவர்ச்சி நடிகையும் இருக்காங்கலா ?

0
123

Shalu shamu part of bigg boss tamil 4

உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து தற்போது
தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள் . தாக்கம் குறையவில்லை என்றாலும் அன்றாட வாழக்கையை வாழ மக்கள் ஆரம்பித்துவிட்டனர்.

Shalu shamu part of bigg boss tamil 4 - Tamil Cinema News
Shalu shamu part of bigg boss tamil 4 – Tamil Cinema News

தற்போது நான்கு ஐந்து மாதமாக புதிய திரை படங்கள் ஏதும் வெளியிட படவில்லை. இந்த நேரத்தில் தன கடந்த மாதம் பிக்பாஸ் 4 ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியானது. இது பிக்பாஸ் ரசிகர்களியிடையே சற்று மகிழ்ச்சையை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் 4 யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள் மற்றும் எப்போது வெளியிட படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அனாலும் நமக்கு கிடைத்த தகவல்படி அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஒளிபரப்ப படும் என்ற தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதே போல் முந்தய பிக்பாஸ் சீசன் னை தொகுத்து வழங்கிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியானது.

அதில் பங்கு பெறும் 16 பேரில் சில நடிகை நடிகர்களின் பெயர்கள் நாம் முன்பே தெரிவித்தோம். அதில் Ramya Pandian, Pugal ,Shivangi Manimegalai, Poonam Bajwa, Sanam Shetty ,Shilpa Manjunath ,Sunainaa (Denied), Amritha, Athulya Ravi ,Kiran Rathod ,Vidyulekha Raman போன்றோர் பங்கு பெற வாய்ப்புள்ள பெயர்களை தெரிவித்தோம்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்

தற்போது அந்த பட்டியலில் ஒரு கவர்ச்சி நடிகை இனைய உள்ளார் அவர் யார் என்றால் வர்த்த படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை ஷாலு ஷம்முவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும்,பற்கேற்பது குறித்து முடிவு இன்னும் உறுதியாவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி வரும் ஷாலு ஷம்மு பங்கேற்றால் பிக்பாஸ் சீசன் 4-ல் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.விரைவில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here