தல 61 ? சுதா கொங்கரா ? ஏஜிஸ் ?

0
12

Thala 61 Update

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனாவால் உலகமே முடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு மொத்தமாக பாதிக்கபட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 60% முடிவடைந்த நிலையில் மீதி படப்பிடிப்பு அரசு அனுமதி கிடைத்த உடன் தொடங்கப்படும் என தெரியவருகிறது.

இதையும் பாருங்க : மங்காத்தா 2 எப்போது !! வெங்கட் பிரபு சொன்ன பதில் !!

தல அஜித்தின் அடுத்த படம் (Thala 61) யாருடன் என்று திரையுலகமே ஆவலாக எதிர்பார்த்து கொண்டுருக்கிறது. தற்போது அதற்கான ஒரு கதவு திறந்துள்ளது என்று கூற வேண்டும்.

Thala 61 Update - Tamil Cineme News - Hi5Fox
Thala 61 Update

தல அஜித்தின் அடுத்த படத்தை நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க போவதாக ஒரு தகவல் கிடைத்தது .இவர் சூர்யாவின் திரைப்படத்தை முழுவதுமாக முடித்து தயாரிப்பாளரிடம் பைனல் காப்பி யை தயாரிப்பளாரிடம் கொடுத்துவிட்டார் .

மேலும் சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக OTT பிரீமியரில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நேரடியாக வெளியிட படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

ஆகவே சமீபத்தில் சுதா கொங்கரா நடிகர் அஜித்தை சந்தித்து பேசியதால் சுதா கொங்கரா தான் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

மேலும் இத் திரை படத்தை தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக வலை பேச்சு யூடூபில் தெரிவித்திருத்தனர்.

இச்செய்தி (Thala 61 Update) காட்டு தீபோல் பரவ தொடங்கியது. இதற்கிடையில் நடிகர் அஜித் தரப்பிலும், இயக்குனர் சுதா கொங்கரா தரப்பிலும் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இன்னும் நாங்கள் யாருடனும் அது குறித்து பேசவில்லை என்பது போல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்காவிட்டாலும் எதிர்காலத்தில் நடந்தால் ஆச்சர்யம் பட தேவையில்லை. ஏனென்றால் இப்படியொரு கூட்டணி அமைந்தால் அது வசூல் வேட்டையாக தான் இருக்கும்.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here