பிக் பாஸ் சீசன் 4 | 26-Dec | Day 83 | ப்ரோமோ

0
36
Bigg Boss 4 Tamil Day 83
Bigg Boss 4 Tamil Day 83

Bigg Boss 4 Tamil Day 83

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 83 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 83 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரம் நடந்த நிகழ்வை வைத்து வழக்கம் போல கமல் சார் அவருடைய பாணியில் சில வசனங்களை பேசிய படி இந்த ப்ரோமோ காண்பிக்க பட்டுள்ளது

Bigg Boss 4 Tamil Day 83 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் கமல் சார் ஒரு பல மொழி சொல்வது போல் ஆர்மபித்து பின்பு அனிதாவின் பருப்பு விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தார் பின்னு அதற்கு பாலா சில விளக்கம் கொடுக்க பின்பு அனிதா சமாளிக்க கமல் சார் கிண்டல் செய்வது போல பேசினார்

Bigg Boss 4 Tamil Day 83 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் ஆரி அனிதாவை பற்றி பேசி கொடிருக்கிறார் அவர் அனிதா பேசி சுதந்திரம் இல்லை என அனிதா நினைக்குறார் என சொல்கிறார் பின்பு ஏன் குடும்பம் தான் ஏன் பலவீனம் என சொல்லி ஆரிய எனக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்லி கண்ணீர் விடுகிறார்

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 82 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 81 கதை சுருக்கம்