பிகஃபாஸ் சீசன் 4 நாள் 82 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 82 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
48
Bigg boss tamil season 4 day 81
Bigg boss tamil season 4 day 81

Bigg boss tamil season 4 day 82

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 82 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு எபிசோடுல ஒரு சின்ன சண்டை கோடா வரல ஏன்னா இன்னிக்கு கிறிஸ்மஸ் செலிபிரேஷன் வாரம் அதனால் எந்தவொரு டாஸ்க் கொடுக்கல அதாவது சண்டை வர மரியானா எந்த வொரு டாஸ்க்கும் கொடுக்கல பாட்டு பாட பரிசுகள் கொடுக்க அப்டியே ஜாலியா போச்சு இன்னிக்கு எபிசோடு இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்படியோ இந்த வாரம் இன்னிக்கு எபிசோடு ஒரு முக்கியான நிகழ்வு னா ஆரி அடுத்த வாரத்திற்கான இந்த விட்டு கேப்டன் ஆயிட்டாரு சோ அதனால பயங்கரமான நிக்க்வுகள் நடக்கலாம்னு எதிர்பாக்கலாம் மேலும் ரியோ சோம் ஆரி கேபி இரும் குக்கிங் டீம் வேற அதனால கண்டிப்பா சண்டை வரும் எதிர்பாக்கலாம் இதை பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்டில் தெரிவியுங்கள்

Watch Online Bigg boss tamil season 4 day 82

Bigg boss tamil season 4 day 82 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 81 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here