Bigg boss tamil season 4 day 81
பிகஃபாஸ் சீசன் 4 நாள் 81 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு எபிசோடுல பால் பிடிக்கிற டாஸ்க் ஓட நான்காம் சுற்று நடைபெற்றது அப்புறம் இந்த வாரம் முழுக்க நல்லா பண்ண ரெண்டு பேரை நாமினேட் பண்றது அப்புறம் டாஸ்க்ல ஈடுபாடு கம்மியா இருந்த ரெண்டு பேரை நாமினேட் பண்ற டாஸ்க் லாஸ்ட் ஆஹ் காப்பி விளம்பர டாஸ்க் ஒன்னு கொடுத்தாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
இந்த வாரம் முழுக்க நன்றா விளையாண்ட இரண்டு பேர் :
ஒரு வழியா பால் பிடிக்கிற டாஸ்க் முடிஞ்சது .அதுக்கு அப்புறம் என்ன வழக்கம் போல இந்த வாரம் நன்றா விளையாண்ட இரண்டு பேரை நாமினேட் பண்ண சொன்னாங்க அதுல எல்லாரும் வந்து நாமினேட் பண்ணாங்க
இதுல ரியோ மட்டும் நேரிடையாக அடுத்த வாரம் கேப்டன் ஷிப் போட்டிக்கு நாமினேட் செய்யபட்டார் ஏன் என்றால் அவர் தான் பால் பிடிக்கும் டாஸ்க்கில் அதிக மதிப்பெண்
பின்பு ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் சேர்ந்து சோம் மற்றும் ஆரி யை நாமினேட் செய்தனர் இதன் மூலம் அடுத்த வார கேப்டன் ஷிப் போட்டி சோம் ஆரி ரியோ தகுதி பெற்றனர்
டாஸ்க்கில் ஈடுபாடு குறைவா இருந்த இரண்டு பேர் :
ஒரு வழியா பால் பிடிக்கிற டாஸ்க் முடிந்த நாளா அதுக்கு அப்புறம் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் ஈடுபாடு குறைவா இருந்த ரெண்டு பேரை நாமினேட் செய்ய சொன்னாங்க
இதில் அதிக பட்சமா கேபி அதிக ஓட்டு வாங்குனாங்க பின்பு பாலா அனிதா ஆஜித் இவங்க வாங்குனாங்க பின்பு ஓட்டிங் அடிப்படையில கேபி மற்றும் ஆஜித் அவர்கள் நாமினேட் செய்ய பட்டார்கள்
கதை முடிவுரை :
எப்படியோ இந்த வாரம் அனிதா மேல பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம்மயா வெருப்பு வந்துருக்கும் குறிப்பா இந்த வாரம் அவங்க வெளியேற அதிக வாய்ப்பு இருக்குனு சொல்லலாம் ஏன்னா அந்த அளவிற்க்கு ஓவர் பண்ணாங்க இந்த வாரம் ரியோ சோம் நல்லா பண்ணாங்க பாலா கேப்டன் ஷிப் நல்லா பண்ணாரு இதை கண்டிப்பா கமல் சார் பேசுவாரு இதை பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்டில் தெரிவியுங்கள்
Watch Online Bigg boss tamil season 4 day 81
Bigg boss tamil season 4 day 81 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 80 கதை சுருக்கம்