Bigg Boss 4 Tamil Day 84
பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 84 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.
Bigg Boss 4 Tamil Day 84 Promo 1:
இந்த முதல் ப்ரோமோவில் பூமி படம் ஹாட் ஸ்டாரில் வெளியாவதால் அதனை ப்ரொமோட் செய்வதற்காக ஜெயம் ரவி இன்று பிக் பாஸ் மேடைக்கு வந்து கமல் சாரிடம் பேசி கொண்டிருகிறார் இது தான் இந்த ப்ரோமோவில் காண்பிக்க பட்டுள்ளன
Bigg Boss 4 Tamil Day 84 Promo 2:
இந்த இரண்டாவது ப்ரோமோவில் இந்த வீக் கால்லர் ஒருத்தர் ஆரி அவர்களிடம் ஒரு கேள்வியை கேக்கிறார் அவர் என்ன கேக்கிறார் என்றல் மற்ற ஹவுஸ் மெட்ஸ்டம் ஏன் இப்டி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார் அதற்கு ஆரி நான் இங்கு அனைவரிடம் பாசத்தை காண்பிக்க வரவில்லை அனைவரும் தங்களை உயர்த்தி கொள்வதற்காக தான் வந்துளோம் என்று கூறிகிறார்
Bigg Boss 4 Tamil Day 84 Promo 3:
இந்த மூன்றாவது ப்ரோமோவில் ஏகிவிட் கார்டு வைத்து கொண்டு கமல் சார் பேசுகிறார் . இதில் ஆஜித்திடம் இன்னும் நீங்கள் நன்றா பேச வேண்டும் என சொல்லி பின்பு அனிதா உடேன உஷாராகி சார் நான் நியூ இயர் வீட்டில் கொண்ட ஆசை படுறான் சார் சொல்லிட்டு சிரிக்கிறார்
Watch Online Bigg boss tamil season 4
Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar