பிகஃபாஸ் சீசன் 4 நாள் 84 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 84 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
Bigg boss tamil season 4 day 84
Bigg boss tamil season 4 day 84

Bigg boss tamil season 4 day 84

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 84ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு எபிசோடு ஹை லைட் னா அனிதா தான் ஷோ ஆரம்பத்திலே தெரிஞ்சு போச்சு இவங்க தான் எலிமினேட் ஆக போறாங்கன்னு அதுனால அவங்க வெளிய போக தயாராகவே இருந்திங்கனு சொல்லணும் இந்த தடவையம் ஆஜித் கிட்ட கமல் சார் சொன்னாரு நீங்க ரொம்ப கிட்ட இருக்கீங்கன்னு ஏன்னா இன்னும் நீங்க நல்ல விளையாடனும் சொன்னாரு இன்னிக்கு எபிசோடு இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எதிர்பார்த்த மாறியே அனிதா இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க என்ன தான் இருந்தாலும் அவங்க ஒரு ஸ்ட்ரோங் ஆன போட்டியாளர் தான் அதுல மாற்றமே இல்லை ஒரு வழிய ரியோவிற்கு குடைச்சல் கொடுத்த ஒரு ஆள் கிளம்பிட்டாங்க.இதை பத்தின உங்க கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 84

Bigg boss tamil season 4 day 84 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 83 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here