பிக் பாஸ் சீசன் 4 | 28-Dec | Day 85 | ப்ரோமோ

0
64
Bigg Boss 4 Tamil Day 85
Bigg Boss 4 Tamil Day 85

Bigg Boss 4 Tamil Day 85

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 85 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 85 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன்க்கு நாமினேட் பண்ற ப்ரோஸ்ஸ் அரமிப்பிக்க போகுது மேலும் ஆரிய நாமினேட் பண்ண முடியாது ஏன்னா வீட்டு கேப்டன் அதனால .மேலும் எல்லாரும் கேபி ஆஜித் ஷிவானிய நாமினேட் பன்றாங்க

Bigg Boss 4 Tamil Day 85 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஷிவானி ரம்யாவும் வெளில உங்காந்து பேசிட்டு இருக்காங்க இதுல ஷிவானி ரம்யா கிட்ட ஆரிய பத்தி பேசிட்டு இருங்காங்க மேலும் தன்னை நல்லவரா காமிக்குறாரு பேசிட்டு இருங்காங்க

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 84 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 83 கதை சுருக்கம்