பிகஃபாஸ் சீசன் 4 நாள் 85 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 85 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
42
Bigg boss tamil season 4 day 85
Bigg boss tamil season 4 day 85

Bigg boss tamil season 4 day 85

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 85ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு எபிசோடு இனைக்கு எபிசோடுல இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் ப்ரோஸ்ஸ் நடந்தது இந்த வாரமும் போன வார இருந்த அதே ஆளுங்க இருக்காங்க அப்புறம் இனிக்கு வீடு கூற்றத்துல சண்டை வந்துருக்கு அப்புறம் தோசை சுட்ற டாஸ்க் கொடுத்தாங்க ஆஜித் பாத்திரூம்ல போய் தனியா கோவத்தை காமிச்சருக்காரு இன்னிக்கு எபிசோடு இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு எபிசோடுல ஆரி கேப்டன் ஆயிட்டாரு வழக்கம் போல பல சண்டை ஆரம்பம் ஆக போகுது பாலா விற்கும் கேபிக்கும் ஆஜித்திற்கும் கேபிக்கும் அப்புறம் ஆரிக்கும் ரம்யாவிற்கும் சண்டை இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 85

Bigg boss tamil season 4 day 85 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 84 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here