பிக் பாஸ் சீசன் 4 | 30-Dec | Day 87 | ப்ரோமோ

0
42

Bigg Boss 4 Tamil Day 87

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 87 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 87 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் நேத்து நடந்த அதே டாஸ்க் கொடுக்க பட்டது இன்னிக்கு ரம்யா ஓட அம்மா மற்றும் தம்பி தான் இந்த பிக் பாஸ் வீட்டுகுள்ள வராங்க வந்து ஜாலியா பேசிட்டு இருக்காங்க அப்புறம் கடைசியா ரம்யா தம்பி ஒரு ஹிண்ட் கொடுக்கறாரு

Bigg Boss 4 Tamil Day 87 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ரியோ வோட மனைவி உள்ளே வராங்க அப்புறம் அவங்களை பார்த்தே உடேனே ரியோ கட்டி பிடிச்சு அழுவுறாங்க இதான் நடந்தது அப்புறம் ரியோ கிட்ட அவங்க மனைவி எதோ கேள்வி கேக்குறாங்க அதுக்கு ரியோ சிரிச்சிகிட்டே பதில் சொல்றாங்க

Bigg Boss 4 Tamil Day 87 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமவில் பாலா சாப்பிட்டு இருக்கும் ஆரி பாலா வை கொஞ்சம் போது பிக் பாஸ் பிரீஸ் சொல்லிட்டாரு அப்ப பாலா சிலையாட்டாரு அப்ப ஆரியும் லூப் னு சொல்ல ஆரி திரும்ப விளையாட பக்ககிரௌண்ட்ல விக்ரம் வேதா மியூசிக் போடா ரம்யா ஒரு பக்கம் கிண்டல் பன்றாங்க

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 86 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 85 கதை சுருக்கம்