பிகஃபாஸ் சீசன் 4 நாள் 87 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 87 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
47
bigg boss 4 tamil day 87
bigg boss 4 tamil day 87

Bigg boss tamil season 4 day 87

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 87ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனிக்கு எபிசோடு நேற்றைய எபிசோடை விட ரொம்ப சூப்பர் ஆஹ் இருந்ததுன்னு சொல்லாம் ஏன்னா ரம்யா ஓட அம்மா மற்றும் தம்பி வந்தாங்க அப்புறம் ரியோ ஓட மனைவி வந்தாங்க அப்புறம் சோம் சேகர் தம்பி வந்தாங்க சூப்பர் ஆஹ் இருந்தது ஏன்னா அவங்க எல்லாத்துக்கும் நல்ல கருத்துக்களை சொன்னாங்க அதுனால எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருந்தாங்க குறிப்பா ரமயா அவங்க அம்மா தான் மாஸ் அங்க சூப்பர் ஆஹ் பண்ணாக பக்க ரொம்ப அழகா இருந்தது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

அநேகமா இன்னும் 3 பேரு பேமிலி தான் வரலன்னு நெனைக்குறான் அது ஆஜித் அப்புறம் கேபி அப்புறம் ஆரி இவங்க குடும்பபம் தான் வரல மத்த படி எல்லாம் வந்துட்டாங்க .இந்த வாரம் அனேகமா ரெண்டு எலிமினேஷன் இருக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்குரம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு இதை பத்தின உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் பண்ணுங்க

Watch Online Bigg boss tamil season 4 day 87

Bigg boss tamil season 4 day 87 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 86 கதை சுருக்கம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here