பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்

0
299

Bigg Boss Tamil 4 Contestants List

Bigg Boss Tamil 4 Contestants Name List
Bigg Boss Tamil 4 Contestants Name List

இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ்சும் ஒன்றாகும்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரவேற்பால் இந்நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

Bigg Boss 14 (இந்தி) மற்றும் Bigg Boss 4 Telugu ஆகியவை செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ள நிலையில், Bigg Boss Tamil 4 அக்டோபர் 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்ற செய்தி தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

Bigg Boss Tamil 1 , Bigg Boss Tamil 2, Bigg Boss Tamil 3 ஆகிய மூன்று season ணுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Bigg Boss Tamil 4 Contestants Name List :

Who Will Be the Probable Contestants of Bigg Boss Tamil 4 ?

Bigg Boss Tamil 4 இல் 16 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர்களில் எதிர்பார்க்க படும் போட்டியாளர்கள் விவரம் கீழே:

  • Ramya Pandian
  • Pugal
  • Shivangi
  • Manimegalai
  • Poonam Bajwa
  • Sanam Shetty
  • Shilpa Manjunath
  • Sunainaa (Denied)
  • Amritha
  • Athulya Ravi
  • Kiran Rathod
  • Vidyulekha Raman

இது பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன் எதிர்பார்க்கப்பட்ட பட்டியல். இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு இறுதி போட்டியாளர் பட்டியலைப் பற்றி நாங்கள் விரைவில் உங்களுக்கு அறிவிப்போம்.

Bigg Boss Tamil  நடிகர் திரு.கமல்ஹாசன் மூன்று சீசன்களுக்கும் தொகுத்து வழங்கினார். Bigg Boss Tamil வெற்றிக்கு இவரும் ஒரு காரணம் என்றே கூற வேண்டும். அதே போல் Bigg Boss Tamil நான்காம் season க்கும் நடிகர் திரு.கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவர் என்றே தெரிகிறது.

பிக் பாஸ் தமிழ் 4 ஐப் பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்களா? கீழேயுள்ள Comments’ல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here