பிகஃபாஸ் சீசன் 4 நாள் 44 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 44 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
52
Bigg boss tamil season 4 day 44
Bigg boss tamil season 4 day 44

Bigg boss tamil season 4 day 44

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 44ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல லாஸ்ட் வீக் ஃபுல்லா தீபாவளி செலிப்ரேஷன் அப்படின்னு ஹவுஸ் மட்ஸ் எல்லாரும் ஜாலியா இருந்தாங்க.

அதனால இன்று மற்றும் நாளை தொடர்ந்து 48 மணி நேரம் நடக்கும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இதுதான் இன்னைக்கும் நாளைக்கும் பிக் பாஸில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வு சொல்லலாம்

இந்த வாரம் ல்ட்சுஸுரி பட்ஜெட் டாஸ்க் :

டாஸ்க் நேம் மணிக்கூண்டு ஹவுஸ் மட்ஸ் ஐந்து அணி களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மூன்று மணி நேரத்திற்கு கடிகாரம் ஆக மாறி நேரத்தை கணக்கிட வேண்டும்

மூன்று நபர்களில் ஒரு நபர் மணி நேரம்மகா மாறி கொடுக்கப்பட்டிருக்கும் கற்கள் மேல் நடப்பார் இரண்டாவது நபர் நிமிடம் உள்ளவாறு நொடிகளையும் கணக்கிட மூன்றாம் நபர் கடிகாரத்தின் நடுவில் நிற்பது மட்டுமின்றி கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வீட்டில் எல்லா வேலைகளும் நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்

ஒவ்வொரு வேலையையும் கண்டிப்பாக கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் முடிக்க வேண்டும் இது நடக்க வில்லை என்றால் நேரத்தை கணக்கிட்டு பவர் அவர்களை வேலையைத் தொடர வேண்டும் இவ்வாறு மூன்று அணியும் தொடர்ந்து செய்ய வேண்டும் .எப்படியம் இந்த டாஸ்க் ஒரு சிலருக்கு புரியாது தப்பு பண்ன தான் போறாங்க பார்ப்போம்

எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அட்டவணை பொருத்தப்பட்டுள்ளது அதை பார்த்து உங்கள் வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் உங்களின் லாக்சுரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைக்கப்படும் ஒவ்வொரு அணிக்கும் மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும் இந்த அணி நேரத்தை கிட்டத்தட்ட சரியாக கணிக்கிறார்கள் அவர்கள்தான் இந்த டாஸ்கின் வெற்றியாளர்கள் ஆவார்கள்

90 கதாபாத்திரங்களில் அசரவைத்த ஹவுஸ் மட்ஸ் :

எல்லாரும் டாஸ்க் செய்ற நினைப்பு லே இருந்தாங்க னு பிக் பாஸ் உடேன கலகலப்பு கொஞ்சம் குறைந்தது போல் இருக்கிறது இப்போது ஏதாவது செய்தாகவேண்டும் கருப்பு வெள்ளை படங்களிலிருந்து ஒரு காட்சியை எடுத்து நடித்து திறமையை வெளிக்கொண்டு வர போகிறீர்கள் என்றும் இந்த போட்டியில் யார்லாம் பங்கு பெற போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்

முதலில் நிஷா அவர்கள் தன்னுடைய பாணியில் தொண்ணூறுகளில் நடந்த நிகழ்ச்சியைப் போன்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அவருடைய பாணியில் மிகவும் அழகாகப் பேசினார்

பின்பு இந்தப் போட்டியில் நடிக்க வந்தது ரியோ கேபி மற்றும் ரமேஷ் இவர்கள் மூவர் தான் நடிக்க வந்தவர்கள் இவர்கள் தொண்ணூறுகளின் நாயகன் எம்ஜிஆர் அவர்களின் காட்சிகளை எடுத்து நடிக்க வந்தார்கள் நன்றாகவே நடித்தார்கள் என்று கூறவேண்டும்

அடுத்ததாக அனிதாவும் ஆரியும் சேர்ந்து ஒரு காட்சிகளை நடித்துக் காண்பித்தார்கள் என்னதான் அனிதா சண்டைபோட்டு மனதில் வருத்ததில் இருந்தாலும் இந்த டாஸ்கை மிகவும் அருமையாக நடித்து விட்டார் என்றே கூறவேண்டும் வெளிநாடுகளிலிருந்து பிக்பாஸ் வீட்டுக்கு வந்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்துக் காண்பித்தார் அனிதா இவருக்கு பக்கபலமாக நடித்த ஆரி பரட்டை பெற்றார் இப்படியாக இந்த டாஸ்க் ஆனது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது

கதை முடிவுரை :

எப்படியோ இன்னைக்கு எந்த சண்டையும் இல்லாமல் டாஸ்க் எல்லாருமே சிறப்பா பண்ணாங்க அப்டினு தான் சொல்லணும் குறிப்பா அனிதா அப்புறம் கேபி இவங்க ரெண்டு பேருமே இன்னிக்கு சூப்பரா பண்ணாங்க அப்டினு சொல்லணும் இந்த டாஸ்க் நாளைக்கும் தொடர்ந்து நடக்கும் நாளைக்கு என்ன நடக்கும் அப்படிங்கறது பொறுத்து இருந்து பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 44 

Bigg boss tamil season 4 day 44 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 43 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here